Tuesday, December 16, 2025
23.9 C
Colombo

உலகம்

நேபாள விமானம் விபத்து – 14 பேர் பலி

நேபாள தலைநகர் காத்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காத்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

குரோஷியாவில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு தில்வார் நகரில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

உலகளாவிய ரீதியாக முடங்கிய மைக்ரோசொஃப்ட்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.விமானச் சேவை கணினி...

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியில் 7.4 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனசிலி...

ரயில் தடம் புரண்டு விபத்து: மூவர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.இந்த விபத்தின் போது 4 ரயில் பெட்டிகள்...

Popular

Latest in News