யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி பிரித்தானியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரச விமானப்படைக்கு சொந்தமான C17 விமானத்தில் உக்ரைன் ஜனாதிபதி வடக்கு லண்டனில் உள்ள ளுவயளெவநன விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக...
அமெரிக் துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு ஜில் பைடன் முத்தம் கொடுத்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றிரவு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளனர்
இந்த அனர்த்தத்தில் இரு நாடுகளிலும் 7,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக...
துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே ட்விட் செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் 4000 பேருக்கு மேற்பட்டோர் பலியானதாக...
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும்...