Thursday, July 24, 2025
24.5 C
Colombo

உலகம்

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40,000 ஐ எட்டியது

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் திறன் குறைந்துள்ளதால்,...

பிரித்தானிய ராணி கமிலாவுக்கு மீண்டும் கொவிட்

பிரித்தானிய ராணி கமிலாவுக்கு மீண்டும் கொவிட் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவரின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் வாரத்திற்கான அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவர் பூரண தடுப்பூசி பெற்றவர்...

நியூசிலாந்தில் அவசரகால நிலை பிரகடனம்

கேப்ரியல் புயல் காரணமாக நியூசிலாந்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் நிலைகொண்டுள்ள கேப்ரியல் புயல் காரணமாக 46 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து பிரதமர், கிறிஸ்...

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகமூடி அணிந்திருந்த துப்பாக்கிதாரி இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்...

பிரபாகரன் உயிருடன் உள்ளார் – பழ. நெடுமாறன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனவும், அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே இதை வெளியிடுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று...

Popular

Latest in News