Wednesday, July 30, 2025
30 C
Colombo

உலகம்

பனாமாவில் பேருந்து விபத்து: 39 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் பேருந்து விபத்தில் 39 பேர் பலியாகினர். புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் மற்றொரு பேருந்தும் மீது மோதி விபத்துக்குள்ளானது. #Reuters

“ட்விட்டரின் புதிய CEO”

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள எலான் மஸ்க், தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘ட்விட்டரின் புதிய சிஇஓ’ என பதிவிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், தலைமை பொறுப்பை வகித்து...

நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 30 வினாடிகள் மிதமான குலுக்கலைத் தொடர்ந்து பெரிய அதிர்வுடன் நிலநடுக்கம் தொடங்கியதாக சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியூஸிலாந்து பிரஜைகள்...

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த நான்கே ஆண்டில், பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண்ணே இவ்வாறு...

டெல்லி பி.பி.சி அலுவலகம் வருமான வரித்துறையினரால் முற்றுகை

டெல்லியில் உள்ள பி.பி.சி அலுவலகம் இந்திய வருமானவரித்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்குள்ள பணியாளர்களின் கைப்பேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Popular

Latest in News