Saturday, August 2, 2025
27.2 C
Colombo

உலகம்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மூவர் பலி

துருக்கி – சிரிய எல்லையில் நேற்று மேலும் இரண்டு நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன. அதில் 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

முன்னறிவிப்பின்றி ஜோ பைடன் யுக்ரைனுக்கு

யுக்ரைன் - கீவ் நகருக்கு முன்னறிவிப்பின்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் செய்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் டொலர் உதவி

துருக்கி-சிரியா பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய மனிதாபிமான உதவியாக 100 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இந்த உதவி வழங்கப்படும் என...

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பேர் பலியாகினர். நேற்று (19) அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை. கடந்த 06 ஆம் திகதி சிரியா மற்றும்...

இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதிக்கு அனுமதித்தது கட்டார்

இந்தியாவில் இருந்து மீன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் தற்காலிகமாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தடை விதிக்கப்பட்டது. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

Popular

Latest in News