Monday, August 4, 2025
25.6 C
Colombo

உலகம்

வெனிஸ் நகரில் வறண்டு போன கால்வாய்கள்

இத்தாலியின் வெனிஸ் நகரம் கால்வாய்களுக்கும் படகு சவாரிகளுக்கும் பெயர்பெற்றது. ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேற்றுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. வெனிஸ் நகர கால்வாய்களில்...

கைப்பேசியை கண்டுபிடித்தமைக்கு வருந்தும் விஞ்ஞானி

கைப்பேசியை கண்டுபிடித்த விஞ்ஞானி மார்ட்டின் கூப்பருக்கு தற்போது 94 வயதாகிறது. கைப்பேசியின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் கேட்டபோது, அதன் கருப்பு பக்கங்கள் குறித்து இப்போது நான் கவலைப்படுகிறேன். என்றாலும் அதன் அபரிமிதமான வளர்ச்சி எதிர்காலத்திற்கு...

இந்தோனேசியாவிலும் மெக்சிகோவிலும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று(2) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த...

கிரீஸில் ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்

கிரீஸில் இடம்பெற்ற ரயில் விபத்துக்குப் பின்னர், அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர். பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி

க்ரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். க்ரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின்...

Popular

Latest in News