Monday, August 4, 2025
27.8 C
Colombo

உலகம்

மீண்டும் சீன ஜனாதிபதியானார் க்சீ ஜின்பிங்

க்சீ ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக் காலப் பகுதிக்குச் சீனாவின் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்...

ஜெர்மன் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு : 7 பேர் பலி

வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. சந்தேக நபரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக்...

நைஜீரியாவில் ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து – 6 பேர் பலி

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரயில் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று...

இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு எதிராக...

உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம் முடங்கியது

உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளதாக, செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com ஐ மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள், இன்ஸ்டாகிராம் புகைப்பட-பகிர்வு...

Popular

Latest in News