பாகிஸ்தானுக்கு மற்றுமொரு மீள்நிதியளிப்பு கடனை வழங்க சீன வங்கி ஒன்று உறுதியளித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களுக்கு, பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, சீனாவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள...
ஐந்தாவது நாளாக இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளும் இன்று முழுமையாக செயலிழந்ததன.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு...
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன.
அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை...
நியூசிலாந்தின் (வடகிழக்கு திசையிலுள்ள) கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில்...
எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
கடல்...