இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த்...
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில இந்தூரில் ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தூரின்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர்.
10க்கும் மேற்பட்ட பெண்கள், டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் புகார் அளித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு...
திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில பாதீடு தொடர்பான விவகாரங்கள்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்த மாதம் துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி அடுத்த மாதம் 27ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி...