Thursday, August 7, 2025
27.8 C
Colombo

உலகம்

புதுமண தம்பதிக்கு கிடைத்த விபரீத பரிசு

திருமணப் பரிசாகப் கிடைத்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வெடித்துச் சிதறியதில் மணமகனும், அவரது சகோதரனும் உயிரிழந்த சம்பவம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. புதுமணத் தம்பதிகளுக்கு திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர்...

போலந்து சென்றார் யுக்ரைன் ஜனாதிபதி

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அண்டை நாடான போலந்துக்கு சென்றுள்ளார். ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர், ஒரு மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனிய அகதிகள் போலந்தில் தஞ்சம் புகுந்தனர். ரஷ்யாவினால் அபகரிக்கப்பட்ட காணிகளை...

ஆப்கான் பெண்களை UN அலுவலகத்தில் பணியாற்ற வேண்டாம் என உத்தரவு

ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை பணிக்கு செல்ல வேண்டாம் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், 48 மணிநேரத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம்...

டொனால்ட் ட்ரம்புக்கு பிணை

ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸரர் கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து...

Popular

Latest in News