தங்களுடைய அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பதால், வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா.வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு செய்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி நிர்வாக பொறுப்பை, 2021இல், தலிபான் அமைப்பு...
ஏமன் தலைநகர் சனாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரமழான் பண்டிகைக்காக மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
சீனா - பீஜிங் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் நோயாளர்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைய ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான...
உலகளாவிய ரீதியில் அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா. தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.428 பில்லியனை கடந்துள்ளது.
இது சீனாவின் மக்கள் தொகையை...
சீன சர்கஸ் கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் போது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'சன்' என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தும் போது அவர் எந்த...