Monday, August 18, 2025
26.1 C
Colombo

உலகம்

பாதிரியாரின் சொல் கேட்டு பட்டினியால் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு

கென்யாவில் பட்டினியால் உயிரிழந்து புதைக்கப்பட்ட 47 பேரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் ஷகாஹோலா காட்டில் ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகத்...

இந்தோனேசியாவில் இரு பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகின

இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை...

புத்தரின் போதனைகளை பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது – நரேந்திர மோடி

புத்தர் போதனைகளைப் பின்பற்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா பெரியளவில் முன்னேறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுடெல்லியில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான உலக பௌத்த உச்சி மாநாட்டில்...

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ஜோ பைடன்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தயாராகி வருகிறார். மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பது குறித்த...

பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி

காஷ்மீர் - இமயமலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் பல இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை...

Popular

Latest in News