Thursday, August 21, 2025
27.8 C
Colombo

உலகம்

கனடாவில் புதிய ஒமிக்ரோன் திரிபுடன் ஒருவர் அடையாளம்

கனடாவில் உள்ள சுகாதார அதிகாரிகள், ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் தொடர்புடைய BA.2.86 கொரோனா வைரஸ் முதல் நோய் தொற்றினை கண்டறிந்துள்ளனர். BA.2.86 மாறுபாடு நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது என்று கனேடிய...

பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த புழு

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா,...

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட ஆயம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிபதிகள்...

கிரீஸில் படகு கவிழ்ந்ததில் நால்வர் பலி

கிரீஸ் தீவான லெஸ்போஸ் பகுதியில் படகு கவிழ்ந்ததில் நான்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் மீட்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து...

வைன் உற்பத்தியாளர்களுக்காக 1700 கோடி ரூபா செலவிடும் பிரான்ஸ் அரசாங்கம்

ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது. நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில்...

Popular

Latest in News