நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் பதவி விலகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார்.
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகிந்திருந்தார்.
இந்நிலையில்,...
தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 நாடாளுமன்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (07) முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய...
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.
இதன்படி, பிணைமுறி...
சில அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கைமைய, புதிய வலுசக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராக தினேஸ்...
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 6 கட்சிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியின், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக்...