நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமது உத்தியோகப்பூர்வ இல்லத்தையும் வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
அவரது அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயற்பாடுகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும்...
தனக்கு விருப்பமில்லாத இடம் நாடாளுமன்றம் எனவும், அரசியல்வாதிகளின் தவறான செயல்களின் விளைவுகளை நாடு அனுபவித்து வருவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 மகாவலி கேந்திர நிலையத்தில் கடந்த 11 ஆம்...
மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட பல நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ஏனைய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என...
சபாநாயகர் அனுமதி வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர முடியும் எனவும், நாடாளுமன்ற உணவகத்தை மூடுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற...
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய்க்கூசுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், தற்போது இலங்கை வங்குரோத்து...
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...
ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிரான வழக்கை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது மனுவை, எதிர்வரும் 25ஆம் திகதி அழைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான...
நாடாளுமன்றத்தில் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதன்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தற்போது நிலவும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவகத்தில் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நேற்று (08)...