Thursday, January 9, 2025
25 C
Colombo

அரசியல்

இந்திய பிரதமரை சந்தித்தார் பசில்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் இந்தியா சென்றுள்ளார். அவர் இந்த பயணத்தின்போது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். டெல்லியில்...

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பசிலே காரணம் – வாசுதேவ நாணயக்கார

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளமாக நிதி அமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டமொன்று தேவை – ஜீவன் தொண்டமான்

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான...

துஷ்பிரயோகமான நிர்வாகத்தினாலேயே மக்கள் இன்று அவதிப்படுகின்றனர் – கம்மன்பில

துஷ்பிரயோகமான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அவதியுறுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். 2021 இல் இலங்கை இறக்குமதிக்காக 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை...

இந்தியா நோக்கி பயணமானார் பசில்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளனர். இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஓளடதங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு...

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு!

தேசிய பொருளாதார சபைக்கு உதவி புரியும் வகையில் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை...

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது – இராதாகிருஸ்ணன்

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். நுவரெலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 நிலைமை காரணமாக நாடு பொருளாதார...

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம்...

எரிபொருள் விலையுயர்வுக்கான காரணத்தை வெளியிட்டார் முன்னாள் வலுசக்தி அமைச்சர்

இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கு உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மட்டுமே காரணம் அல்ல என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

கீதாவுக்கும் – டயனாவுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே ஆகியோருக்கு இந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக...

Popular

Latest in News