ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது.
இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு...
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்.
பிற்பகல் 1.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை...
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பின்னடைவு எனவும் அதற்கு அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய முன்னாள்...
நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று டீசல் லீற்றரின் விலை 126 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றரின் விலை 130 ரூபாவாகவும் மாத்திரமே இருந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“உலக சந்தையில்...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியின் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள்...
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நீதிமன்றுக்கு...
மாத்தறை பிரதேச சபை தவிசாளர் விமல் பிரியஜனக்க, மாத்தறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவைப்பு சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை...
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்...
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு மேல்...