இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலை எதுவும் அதிகரிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரைக்கு உறுதியளித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது எரிவாயு,...
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த வாரம் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ மகிழுந்தை அமைச்சிடம் கையளித்தார்.
நாட்டிற்காக தான் சரியான நிலைப்பாட்டை எடுத்தால்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் ட்விட்டர் பதிவின்படி, இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவு...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காக இன்று (25) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்.
உயர் நீதிமன்றில் முன்வைத்த இரண்டாவது வழக்கில் அவர்...
எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் மாத்திரம் காணப்படுகின்ற பிரச்சினையல்ல, உலகளாவிய நெருக்கடி என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
நீண்டகாலமாக பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சஜித்தின் கட்சியை விட்டு வெளியேறி ரணிலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (24) நாடாளுமன்றில் இந்த கருத்தை வெளியிட்டார்.
சுமார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுவில்...
நிதி விடயங்களை கையாண்டு தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது. அது ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நிதியமைச்சரோ,...
பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான்பரப்பையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையின் கடல்சார் மீட்புப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க 60 இலட்சம்...
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்காக வைக்கப்பட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாததால் நாடு 2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் புதன் (23) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதே...