நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இன்னும் விலகவில்லை என அரசாங்கம் கூறுகிறது.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கன்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய அலி சப்ரி, நிதி...
அரசாங்கம் மக்களுடைய குரல்களை மதிக்காவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரதி பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முடியுமானால் நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருமாறு அரசாங்கத் தரப்பு...
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, சமிந்த விஜேசிறி மற்றும் திஸ்ஸகுட்டி ஆரச்சி ஆகியோரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டை மீண்டும் உயிர்களை பறிக்கும் யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரியுள்ளார்.
இன்று (06) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு...
ஜனாதிபதியாக பதவியேற்க எவரும் தயாரில்லை என்றால் ஹர்ஷ டி சில்வாவை 6 மாதங்களுக்கு ஜனாதிபதியாக நியமிக்குமாறு ஹரின் பெர்னாண்டோ நேற்று (06) தெரிவித்தார்.
இந்நிலையில், ஹர்ஷ டி சில்வா பொது வேட்பாளரானால் அவருக்கு ஆதரவளிப்பதாக...
ஒரு வருட காலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தைப் பெறப்போவதில்லை என ஹரின் பெர்ணாண்டோ நேற்று (06) அறிவித்திருந்தார்.
அதன்படி, தமக்கு சம்பளத்தை வழங்க வேண்டாம் என கோரி, நாடாளுமன்ற செயலாளருக்கு அவர் கடிதத்தை கையளித்துள்ளார்.
தம்மை...
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) நாடாளுமன்றுக்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் இருப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக நாடாளுமன்றத்திற்கு பலத்த...
“மொட்டு கட்சி” என சொல்லப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த உறுப்பினர்கள் புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்றிரவு இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் மேற்கொள்ளப்பட்ட...
பல்துறை விவகாரங்கள் மற்றும் கடன் நிலைப்படுத்தலுக்கான ஜனாதிபதி ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையின்படி, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் பிரதம...
அரசில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்று சுயாதீனகுழுக்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது பல முக்கிய தீர்மானங்களை எட்ட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசில் இருந்து விலகி சுயாதீனமான பத்து SLPP உறுப்பினர்கள்...