புதிய அமைச்சர்களை எந்தவொரு மேலதிக சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
17 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (18) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கான விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
இன்று (18) மாலை 7 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று 18 பேர் கொண்ட...
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று (17) இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் சுற்று மிகவும் காரசாரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான...
புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு ஆரம்பமானது.
சுகதார அமைச்சர் - சன்ன ஜயசுமன
போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் - திலும் அமுனுகம
வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க
சுற்றாடல் அமைச்சர் - நசீர்...
புதிய அமைச்சரவை இன்று (18) பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்இ இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம்...
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது.
தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன்...
ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகாமல்இ நாட்டு நிலைமையை சீராக்கி ஆட்சியை தக்கவைத்து கொள்ளவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றி இருந்தார்.
இந்த உரையின் மூலம் நேரடியாக கூறவிட்டாலும், தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்ற செய்தியை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.
அதில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் சில,.
–...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவருகிறது.
இதில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 18 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்.