Friday, January 17, 2025
25.3 C
Colombo

அரசியல்

கட்சித் தலைவர்கள் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராம்

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை கீழே உள்ளது இந்தச் சபையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதவி விலகச் சொன்னால்...

இதை ஏற்க முடியாது – நாமல் கவலை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணொளியைப் பயன்படுத்தி நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 'மாண்புமிகு சபாநாயகரே,இந்த சம்பவம் தொடர்பில் நாங்கள் வருந்துகிறோம்.தாக்குதல்...

பிரதமர் – சபாநாயகர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (18) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிரதமரும் சபாநாயகரும் இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்களுக்கு 2 மில்லியன் டொலர் லஞ்சமாம்

அரசாங்கம் புதிதாக 17 அமைச்சர்களையும், 27 இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்துள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் சிலர் அரசில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவிருப்பதாக அறிவித்தவர்களாவர். அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்காக அவர்களில் பலருக்கு 2 மில்லியன் டொலர்கள்...

நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசின் நிர்வாக பிரச்சினையே காரணம் என்று எதிரணி குற்றம் சுமத்தியது. இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகஇ சபை அமர்வு...

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வை கூறினார் மஹிந்த

19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று...

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் எதிர்பார்ப்பு

அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார். இதனை பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு நெருக்கடிக்கு 5 நாடுகளிடம் தீர்வு கோரிய ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை எதிர்நோக்கும் பாரிய உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சர்வதேச நாணய...

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஜனாதிபதி இணக்கம்?

20ஆவது திருத்தச் சட்டத்தை இத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானம் தொடர்பில் நாளை (19) அல்லது நாளை...

பிரசன்ன ரணதுங்கவுக்கு புதிய பதவி

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் தரப்பின் பிரதான அமைப்பாளராக (பிரதான கொறடா) நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

Popular

Latest in News