ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு எதிரணி உறுப்பினர் ஒருவர் கோரியபோதும், அதனை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனை அடுத்து எதிர்கட்சித் தலைவர் இதற்கான...
நிதி அமைச்சரின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சரால் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது என ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர்...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
இந்த கலந்துரையாடலின் போது எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து...
சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
தமக்கு 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும் தருணம் வரும்போது அதனை நிரூபிப்பதாகவும்...
ஆளும் தரப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக புதிய பிரதமர் ஒருவர் தலைமையில்...
மேலும் 4 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
குறித்த இராஜாங்க அமைச்சர்கள் கீழ்வருமாறு:
சுரேன் ராகவன் - உயர்கல்விசதாசிவம் வியாழேந்திரன் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைசிவநேசத்துறை சந்திரகாந்தன் - கிராம வீதி அபிவிருத்திமொஹமட்...
ஜனாதிபதி பதவி விலக தீர்மானித்துள்ளதாக, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
113 பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சியை கையளிக்க...
அரசாங்கத்தில் இருந்து மேலும் 3 எம்.பிகள் விலகியுள்ளனர்.
இதனை பைசல் காசிம் எம்.பி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ்.எம். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இலங்கை பிரஜைகளுக்கு உரிமை உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை...