Thursday, January 29, 2026
27.8 C
Colombo

அரசியல்

ஜொன்ஸ்டனின் வீட்டின் மீது தாக்குதல்

தலங்கம வெவ வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு நேற்று (10) பிற்பகல் ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர் வீட்டிலிருந்த 2 நாய்கள், கோழிகள் மற்றும் மின்னுபகரங்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மதியம்...

எம்.பிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன், நாளை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

அப்பா பாதுகாப்பாக உள்ளார் – நாமல்

மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.அவர் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாட்டை விட்டு வெளியேற...

தேசபந்துவை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார்.இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் தலைமையில் நாளை (11) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது.நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டில்...

புதிய பிரதமர் – அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதியின் இணக்கப்பாடு

நாட்டின் அடுத்த பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டினை ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ளார்.சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் கூறினார்.அதன்படி கட்சி...

சமலின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos)

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் திஸ்ஸமஹாராம அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்த அரசியல்வாதிகள்

நேற்று ஏற்பட்ட அமைதியின்மையால் தமது வீடு மற்றும் சொத்துக்களை இழந்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.மெதமுலான வளவ்வமஹிந்தவின் குருநாகல் வீடுசம்பத் அத்துகோரலவின் வீடுசிறிபால கம்லத்திஸ்ஸ குட்டியாச்சிஜனக பண்டார தென்னகோன்ரமேஷ் பத்திரனட்ரெவின் பெர்னாண்டோ...

இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காதீர் – சந்திரிகா பண்டாரநாயக்க

இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் நாசகாரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான...

குமார வெல்கம எம்.பியின் நிலைமை கவலைக்கிடம்

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குமார வெல்கம எம்.பி அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாார்.மாகும்புர பிரதேசத்தில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இந்த சம்பவம் நடைபெறும் போது அவரின் சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்...

Popular

Latest in News