ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, அவர் கொள்ளுப்பிட்டி வாலுகாராமவில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய...
பிரதமர் பதவியை ஏற்பதற்கு விருப்பம் தெரிவித்து சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் குழுக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விருப்பத்தை தெரிவித்து சஜித்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தேசபந்து தென்னகோன், பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, சிபி ரத்நாயக்க மற்றும்...
கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (12) பாராளுமன்ற கட்டட குழு அறையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய,17ம் திகதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படும்.
மேலும் பிரதி சபாநாயகர் உடனடியாக தெரிவு...
அண்மைய சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.
“இந்த துயரமான சம்பவங்களில்...
பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பகமான தகவல்களின்படி, ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்கில், அவர் வாடகை படகொன்றின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் மூன்றில் உள்ள...
கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்த கலந்துரையாடல் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
சரத் ஃபொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரியதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், சரத் ஃபொன்சேகா இதனை...
பிரதமர் பதவிக்கு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த பெயரையும் பரிந்துரைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
11 சுயேட்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினால் பொருத்தமான பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அந்த...
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார்.
புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப்...