மனுஷ – ஹரின் அமைச்சுப் பதவிகளை துறந்தனர்
சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.அமைச்சர்களான மனுஷ நாணயக்கார...
பவித்ராவின் ஆதரவு ரணிலுக்கு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக களமிறங்கும் நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டார்.அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – தம்மிக்க பெரேரா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு நேற்று (06) அவர் அனுப்பிய கடிதத்தில்...
சஜித்துடன் கைகோர்த்த ஹஷான் திலகரத்ன
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.பங்களாதேஷ்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கு
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை எடுத்துள்ளது.
பிரதமர் தினேஷின் ஆதரவும் ரணிலுக்கு
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.மஹரகம கட்சியின் தலைமையகத்தில் நேற்று தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட...
மொட்டுக் கட்சியின் வேட்பாளராகும் ரணில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழிய எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் – வஜிர அபேவர்தன
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்...
Popular


