சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ரணில் – மஹிந்த விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (25) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தனர்.இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேக...
சனத் நிஷாந்தவின் மறைவு கட்சிக்கும் மஹிந்தவுக்கும் பாரிய இழப்பாகும்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கட்சிக்கும் புத்தள மாவட்ட மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான...
பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள் – ஜீவன் தொண்டமான்
கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது என...
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் – விஜயதாச ராஜபக்ஷ
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.அத்துடன், 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி...
நாட்டை மீட்ட ரணிலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் – டயனா கமகே
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு...
ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் – ஜனாதிபதி
அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்க முன்னோடியாகப் பணியாற்றியவர் மறைந்த டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என...
சஜித்துடன் கைகோர்த்த முன்னாள் எம்.பி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்.2010 ஆம்...
ஐ.ம.சவில் இணைந்தார் ஷான் விஜயலால்
பாராளுமன்ற உறுப்பினரான ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன...
ரணிலால் வெற்றி பெற முடியாது – விக்னேஸ்வரன்
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்நேற்று...
Popular
