யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில்...
மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்களே சம்பவம்...
ரயிலில் ஏற முற்பட்ட போது, தவறி கீழே வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற 69 வயதுடைய...
யாழில் எரிபொருள் நிலையமொன்றில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும் ஒரு லீற்றர் டீசல் ரூ. 03 விலைக்கழிவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு...
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இருசக்கர உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த...