வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை புதிய பேருந்து நிலைய பயணிகள் இருக்கையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உள்ளமை தொடர்பாக...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் இளம் தொழில் முனைவோருக்கான 5 நாள் வதிவிட பயிற்சி நெறி ஒன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இளைஞர் விவகாரம் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில்...
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம்(19) மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
"ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்" "ரணில்...
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாயன்று (17) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண மகளிர்...