Thursday, January 16, 2025
29.1 C
Colombo

வடக்கு

வவுனியாவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் அனைத்து பாடசாலைக்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 24ம் திகதி இசுறுபாயவிற்கு முன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில்...

ரயில் மோதி இரு காட்டு யானைகள் பலி

வவுனியா - செட்டிக்குளம் - அடியபுளியங்குளம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன. சுமார் 15 மற்றும் 20 வயதுடைய இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள்...

யாழில் கடையொன்றில் தீப்பரவல்

யாழ் நகரில் காங்கேசன்துறை வீதியில் உள்ள கடையொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயில் சிலைகள் பித்தளை உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்...

எரிவாயு சிலிண்டர்களை திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் திருடிய இருவர், யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட எரிவாயு...

Popular

Latest in News