கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றையதினம் (30) முல்லைத்தீவு...
இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் இன்று கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.
வட மாகாணத்தில் உலக வங்கியின் சுமார் 1400 மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன்...
யாழ்ப்பாணம் - இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின், பின் வீதியில் அமைந்துள்ள, பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் நேற்று (29) சிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக,...
வவுனியா மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா - மன்னார் வீதியில் வவுனியா...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோ எடைக்கும் அதிகமான கேரளா கஞ்சா நேற்று (29) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது...