தண்ணீர் மோட்டார்களை திருடிய நபர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால்...
யாழில் பேருந்து விபத்து
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பகுதியில் இன்று காலை பயணிகள் பேருந்து கவிழ்நது விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு
வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று பொலிஸாரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சிலையின் எடை 35 கிலோ என தெரிவிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில்...
யாழ். போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திரச்சிகிச்சை
லண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை நிகழ்வு நேற்று (30) ஆரம்பமாகியது.கண் சிகிச்சை நிலையப்பிரிவில் கண் சத்திரச்சிகிச்சை சிரேஷ்ட வைத்திய நிபுணர்...
சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு
சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமச பொதுக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமசத்தின் பொதுக்கூட்டம் சமாச அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்றது.இந்த கூட்டத்தின்போது...
Popular