Wednesday, September 10, 2025
30 C
Colombo

வடக்கு

கரையொதுங்கிய கஞ்சா பொதிகள் – விசாரணை ஆரம்பம்

புதுமாத்தளன் கடற்கரையில் கஞ்சா பொதிகளை கைப்பற்றிய முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் பொதிகள் காணப்படுவதாக இன்று (07) காலை 6.30 மணியளவில் இராணுவ புலனாய்வு...

47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின்...

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் கால்நடை திருட்டு

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்...

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (05) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.லால் பெரேரா என்கிற 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மூன்று நாட்களாக குறித்த விடுதியில்...

திடீரென பழுதான வைத்தியசாலை மின்தூக்கி – 11 பேர் பாதுகாப்பாக மீட்பு

வவுனியா பொது வைத்தியசாலையின் மின்தூக்கியில் நேற்று (05) வைத்தியர்கள் உட்பட 11 நோயாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.அவர்களை காப்பாற்ற சுமார் 40 நிமிடங்கள் ஆனதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாண்டில் கடந்த காலத்தில் மருத்துவமனையின் மின்தூக்கி 14...

Popular

Latest in News