Sunday, September 7, 2025
27.8 C
Colombo

வடக்கு

ஜப்பான் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள்...

தீபாவளி தினத்தை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு

தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று (12) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டப்பட்டது.

யாழில் தனது தாடியாலும் தலை முடியாலும் வாகனத்தை இழுத்து சாதனை படைத்த நபர்

உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று (12) பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அவர், மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக...

யாழில் வீதியில் நெல் விதைத்து போராட்டம்

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியின் மூளாய் பகுதியில் வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேச வாசிகள் இன்றைய தினம் ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியின் புனரமைப்பு பணிகள்...

சூட்சுமமாக பதுக்கி வைத்திருந்த சட்டவிரோத மதுபான கொள்கலன்கள் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் காணப்படுவதால், அப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும், கோடாக்களும்...

Popular

Latest in News