Tuesday, July 15, 2025
28.4 C
Colombo

வடக்கு

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய...

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய கோரிய மனு நீதிமன்றால் நிராகரிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிசார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய்...

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: வழக்கு விசாரணை இன்று

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் டைபெறவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு...

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ஒருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் ரயில் பாதையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் ஒன்று நேற்று (26) இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 05 அடி உயரம் கொண்ட 25 – 30 வயதுடைய...

யாழ். இளைஞன் மரணம்: பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய உத்தரவு

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இளைஞனுடன் கைதான மற்றைய நபர் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது...

Popular

Latest in News