Wednesday, July 16, 2025
27.8 C
Colombo

வடக்கு

சர்வதேச மனக்கணித போட்டியில் பங்கேற்கும் யாழ். மாணவர்கள்

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 24 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 3 ஆம் திகதி மலேசியாவில் நடைபெற உள்ள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில்...

யாழ். இளைஞன் மரணம்: விஞ்ஞான ரீதியான சான்றுகள் சேகரிப்பு

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சான்றுகள், தடயங்களை சேகரிக்கும் முகமாக நேற்றைய தினம் விசாரணைகள் நடைபெற்றன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ்...

ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் பெண் கைது

மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து...

13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா நேற்று (27) கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் ஏழாவது...

Popular

Latest in News