கிளிநொச்சியில் புகையிரத விபத்து – இளம் குடும்பத்தர் பலி
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து...
மது போதையில் பொலிஸார் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் படுகாயம்-மன்னார் வைத்தியசாலையில் அனுமதி
இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் இருவர் மது போதையில் கடுமையாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
யாழில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தின கொண்டாட்டம்
புகழ் பெற்ற மறைந்ந நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் ஆகிய மருது கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜீ.ஆரின்) 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்று இடம் பெற்றது.யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின்...
முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நில அளவை...
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள்...
Popular