Friday, August 29, 2025
26.1 C
Colombo

வடக்கு

யாழில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது

யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வூரி ஐந்தாம் குறுக்கு ஓட்டமாடமி பகுதி மற்றும் கோப்பாய்...

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கருச்சிதைவுகள்

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல்...

அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நேற்று காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல்...

வீதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

யாழில் வீதியில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் அவரது நண்பருடன் நேற்று மதியம் கடைக்கு...

தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினரிற்க்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை,...

Popular

Latest in News