மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31,000 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு...
யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த...
சுமார் 8 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேல் பெறுமதி...
வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது...
மாத்தளன் கடல் எல்லையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (28) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே...