Sunday, July 13, 2025
31 C
Colombo

வடக்கு

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக...

ரயில் மோதி பெண் பலி

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.நேற்று (29) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில், புதூர் பகுதியில் உள்ள ரயில்...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று...

யாழில் அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில்...

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நொடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது...

Popular

Latest in News