வன்முறை சம்பவத்தில் கையை இழந்த இளைஞன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டுள்ளது.செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே வாள்வெட்டுக்கு இலக்காகியவராவார்.உறவினர்களிடையே ஏற்பட்ட வன்முறையில் வாள்களுடன்...
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி
வவுனியா, சமனங்குளம் பகுதியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த...
யாழில் அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் மரணம்
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர்...
மாட்டுடன் மோதி ரயில் விபத்து
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி ரயில் விபத்துக்குள்ளானது.குறித்த விபத்து காரணமாக ரயில் சேவையில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வட்டு. இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே...
Popular