மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளதுவான், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.குறித்த அரிசி வழங்கும்...
கிளிநொச்சியில் ஆணொருவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்...
காணியில் இருந்து தோன்றிய மனித எச்சங்கள்
புங்குடுதீவு சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காணியில் கட்டடம் அமைப்பதற்காக நேற்றையதினம் குழி தோண்டியவேளை அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த எலும்புக் கூடு, குமுதினிப் படகில் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை வளாகங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த...
Popular