Sunday, June 8, 2025
31.7 C
Colombo

வடக்கு

பல்கலை பெண்கள் விடுதிக்குள் உள் ஆடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில்...

கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார் அறிவித்துள்ளனர். இன்று (24) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தாெடர்பில்...

யாழில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவர் வன்புணர்வு

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34...

குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணி தாயும் சிசுவும் பலி

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரதுஇ வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று...

அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் கண்ணகியம்மன்,...

Popular

Latest in News