Saturday, June 27, 2026
30.6 C
Colombo

வடக்கு

“நானே தாயை கொன்றேன்” – 16 வயது மகன் வாக்குமூலம்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாகியிருந்த அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.இதன்போது, தானே தனது தாயைகொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த...

யாழில் கடும் வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.யால்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...

 நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் தீப்பரவல்

நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.எனினும் தீ அனர்த்தத்திற்கான காரணம் இதுவரை...

அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த...

புங்குடுதீவில் மனித எச்சங்கள் மீட்பு: அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரச வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான் நளினி சுபாகரன், சட்ட...

Popular

Latest in News