அமெரிக்காவில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள இரவு விடுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களை...
குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ள...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி ஜில்...
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு எதிரான போருக்கான ஆயுதங்களை வழங்குவதற்கான...
ஆப்கானிஸ்தானின் - பைசாபாத் நகருக்கு அருகாமையில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 196 கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...