இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் காரணமாக காசா பகுதியில் அமைந்துள்ள புற்றுநோய் வைத்தியசாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர்,...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சென்றடைந்தார்.
அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமருடன்...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும், ஐந்து விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று (18) காலை பாதிக்கப்பட்ட மீனவர்களும், மீனவ சங்க அமைப்புகளும்...
காசாவில் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு பயணிக்கும் மக்களில் 17 இலங்கையர்கள் இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இலங்கையர்களை எகிப்தில் உள்ள ரஃபா எல்லை வழியாக எகிப்திற்குள் கொண்டு...
காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஐக்கிய நாடுகள்...