Sunday, July 13, 2025
31 C
Colombo

உலகம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் நேற்று (22) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள்...

இஸ்ரேல் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் விமானப்படையின் தாக்குதலில் 266 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.ஜபாலியா அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேலின்...

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று (23) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தினால்...

இலங்கைக்கு அரசியல் நோக்கங்களின்றி ஆதரவளிக்க தயார் – சீன ஜனாதிபதி

எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில்...

பணயக் கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ் அமைப்பினர்

ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜைகளான தாயொருவரும் மகள் ஒருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேலுடனான போரை ஆரம்பித்த பின்னர் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள்...

Popular

Latest in News