இந்தியா செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இன்று (25) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ்...
சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்: 39 பேர் பலி
சீனாவில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு...
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் மரணம்
கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற 24 வயதான இளைஞனே...
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (23) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.சிகாகோவில் இளைஞர் ஒருவர் 2 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சந்தேக நபரான குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில்...
Popular
