Wednesday, December 24, 2025
24.5 C
Colombo

உலகம்

ஈபிள் கோபுரம் மீண்டும் திறப்பு

கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.06 நாட்களுக்குப் பின்னர் ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈபிள் கோபுர ஊழியர்கள்...

ஜேர்மனியில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டது

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணிசமான அளவு கஞ்சாவை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய சட்டத்திற்கு ஜேர்மன் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம்...

திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தொகுப்பாளரை கடத்திய பெண்

இந்தியாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் 31 வயதான வர்த்தகப் பெண்ணொருவரால் குறித்த தொகுப்பாளர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,மேலும், தொகுப்பாளரை கடத்துவதற்காக...

சீன கப்பல் பாலத்தில் மோதி விபத்து- இருவர் பலி

சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சென்ற சரக்கு கப்பல், குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததுடன்...

பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி!

இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த...

Popular

Latest in News