பாகிஸ்தானின் பிரதமரான ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அமைச்சரவை தமது வேதனம் மற்றும் அனைத்து சலுகைகளையும் கைவிட முடிவு செய்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில்...
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதன்...
பாகிஸ்தானில் இன்று காலை 9.49 மணியளவில் 4.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் 90 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு...
போட்டியின்றி ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவியேற்றுள்ளார்.
ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முடிவுகளின்படி விளாடிமிர் புட்டினுக்கு 87%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளருக்கு...
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்திய தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா்.
இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த குறித்த படகிலிருந்து...