Saturday, March 8, 2025
27 C
Colombo

உலகம்

லெபனானில் பேஜர்கள் வெடித்து 9 பேர் பலி – 3,000 பேர் காயம்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக...

கேரளாவில் உக்கிரமாகும் நிபா வைரஸ்: மற்றுமொருவர் பலி

இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் 24 வயது நபர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு...

வரதட்சணைக்காக மனைவிக்கு எமனான கணவன்

வரதட்சணை தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மனைவியிடம் டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார்...

மியன்மாரில் யாகி புயலால் 113 பேர் பலி

மியான்மாரில் யாகி புயலால் பலியானோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், யாகி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மியான்மரில் உள்ள மூன்று...

Popular

Latest in News